“திறந்தே இருக்கும்” காதலர்களுக்கு குட் நியூஸ்…! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு…!!

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களும் காதலர்களுக்காக திறந்தே இருக்கும். காதலிக்கும் அனைவருக்கும் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். காதல் திருமணம் செய்து கொள்பவரையும்  மற்றும் சாதி மாற்றத்தில் காதலிப்போரையும்  ஒரே வருடத்தில் மட்டும் நெல்லையில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது.

வழக்குப்பதிவு செய்தது மட்டும் 240 வழக்குகள். கணக்கில் இல்லாதது எவ்வளவோ தெரியவில்லை நிலைமை கை மீறி செல்கிறது. சுற்றுவட்டாரத்தில் ஆணவக் கொலைகள் நிறையவே நடந்து வருகிறது. இந்த சூழலை புரிந்து கொண்டு அரசு சாதி ஆணவக் கொலையை தடுக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலையே முதலமைச்சர் சாதி ஆணவக் கொலைத்  தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூகவலைத்தளப்  பதிவில் பெ. சண்முகம் அவர்கள் கூறியுள்ளார்.

Divyamayakannan

Recent Posts

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

4 minutes ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

16 minutes ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

41 minutes ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

43 minutes ago

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

52 minutes ago