தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். கடந்த 21ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்ததது. மேடையில் பேசிய விஜய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சரை அங்கிள் என்று விமர்சித்து பேசி இருந்தார். பலரும் அந்த மனிதனுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றாலும் அவர் பதவிக்காவாது மரியாதை கொடுத்து இருக்கணும்.
ஆனால் விஜய் அவரை பேசியது தரம் தாழ்ந்த வகையில் இருந்ததாக விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிவசாகர் எனும் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். முதலமைச்சரை தரம் தாழ்த்தி பேசியதாகவும் பவுன்சர்கள் மனிதாபிமானமே இல்லாமல் கட்சியினரை தூக்கி எறிந்ததாகவும் அப்புகாரில் தெரிவித்துள்ளார்.
மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…
சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…
சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…