Connect with us

CINEMA

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் தற்போது எப்படி உள்ளார்கள் தெரியுமா?.. வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமா பிரபலங்கள் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது நடித்த படங்களின் பற்றி இதில் காண்போம்.

‘ராஜாதி ராஜா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை ஷாலினி அவரின் தற்போதைய புகைப்படம்.

   

நடிகர்  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான’ bhagwaan dada’  என்ற ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகர் ஹிரிதிக்ரோஷன்.தற்போதைய புகைப்படம்.

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘சூரிய வம்சம்’. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் நடிகை ஹேமலதா.தற்போதைய புகைப்படம்.

நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘அவ்வை சண்முகி’ இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் ஆன் அலெய்க்சியா.புகைப்படம்.

தங்க மீன்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சாதனா .தற்போதைய புகைப்படம்.

‘ அழகிய தமிழ் மகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை நிவேதிதா.தற்போதைய புகைப்படம்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன். தற்போதைய புகைப்படம்.

‘புரட்சித் தமிழன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சுஜிதா தனலட்சுமி. இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.இவரின் புகைப்படம்.

நடிகர்  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’ இந்த  படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரகர்ஷிதா .இவரின் புகைப்படம்.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை மீனா இவரின் புகைப்படம்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான’ கில்லி’ இந்ததிரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நடிகை நான்சி ஜெனிபர் இவரின் புகைப்படம்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’ இந்த  திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நைனிகா. இவரின் புகைப்படம்.

Continue Reading

More in CINEMA

To Top