Connect with us

TRENDING

கல்யாணத்துல செண்டை மேளம் அடிச்சு பார்த்திருப்பீங்க….! ஆனா கல்யாண பொண்ணே செண்டை மேளம் அடிச்சு பாத்திருக்கீங்களா…

இணையத்தில் பொதுவாக பகிரப்படும் வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். அதுவும் திருமணங்களில் மணமக்கள் நடனமாடும் வீடியோவை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது நடைபெறும் பெரும்பாலான திருமணங்களில் நடனம் ஆடுவதற்கு என்றே தனியாக ஒரு குரூப் உள்ளது.

   

அது மட்டும் இல்லாமல் தற்போது மணமக்கள் இருவரும் நடனமாடும் சம்பவமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. அதுவும் மணமகள் அலங்காரத்துடன் நடனமாடி வருவது மிகவும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. கேரளாவில் பொதுவாக செண்டை மேளம் என்று அழைக்கப்படும் இசைக் கச்சேரி மிகவும் பிரபலம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான இசை நிகழ்ச்சியை பின்பற்றுவார்கள். தமிழகத்தில் பெரும்பாலும் நாதஸ்வரம் போன்றவற்றை பாருங்கள். அதே போல் தான் கேரளாவில் செண்ட மேளம். அந்த வகையில் தற்போது திருமண மண்டபத்தில் இருந்த மணமகள் அழகாக செண்ட மேளம் வாசிக்கும் வீடியோவானது வைரலாகி வருகின்றது.

author avatar
Archana
Continue Reading

More in TRENDING

To Top