Connect with us

CINEMA

செம க்யூட்…. சிவப்பு நிற உடையில் ரோஜா போல ஜொலிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.

   

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் ரோஜா போல இளசுகளை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Rakul Singh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rakulpreet)

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top