Connect with us

CINEMA

” I am back “.. என்பது போல ஹாட்டாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே

சில வருடங்களுக்கு முன் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் மூலமே மக்களிடத்தில் பிரபலம் அடைந்தார், இளம் நடிகை யாஷிகா அவர்கள். மேலும், “துருவங்கள் பதினாறு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதில் பங்கேற்று என்னதான் நன்றாக இவர் திறமையை காட்டி விளையாடிய போதிலும்,

   

வீட்டிற்குள் இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் இவருக்கு கிடைத்தது. பிக் பாஸ்’ல் 5வது இடம் பிடித்த யாஷிகா, 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்றார். பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார். இதன் நடுவே, கடந்த ஜூலை மாதம் தனது நண்பர்களுடன் காரில் பயணிக்கும் போது ஏற்பட்ட வி ப த்தி ல்,

நடிகை யாஷிகா கா ய ங் க ளு டன் உ யிர் த ப்பி னார். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு, இளம் நடிகை யாஷிகா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹாட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top