தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே நெல்லையில் விவசாயிகள் கட்டடத் தொழிலாளர்கள் வியாபாரிகளுடன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், தற்போது ஷிப்ட் முறைப்படி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி அமைத்தவுடன் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.
சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, அதிக மானியம் பெற்று கொடுத்ததாகவும் கூறினார். அதிமுக ஆட்சி அமைத்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவைக்கப்படும். யாரும் குறை கூறாத அளவிற்கு சிறப்பான ஆட்சி அமையும். ஏழாவது முறையாக மட்டுமல்லாமல் இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவிற்கு தமிழகத்தில் இடமில்லை எனவும் சாடினார். தமிழக மக்கள் ஏற்றம் பெறும் வரை நான் ஓய்வதில்லை என்று இபிஎஸ் சூளுரைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து…
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்…
காஷ்மீரில் தெரு நாய் ஒன்று கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் -…