இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது ஓவலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நடப்பு இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ஓவர்களை வீசிய பௌலராக திகழ்ந்துவரும் கிறிஸ் வோக்ஸ் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 57.5 வது பந்தில் ஜிம்மி ஓவர்டன் வீசிய பந்தை கருண் நாயர் அடித்தார். அப்போது அதனை பௌண்டரிக்கு போக விடாமல் தடுத்த கிறிஸ் வோக்ஸ் கையில் காயம் ஏற்பட்டது.
இதனால் அந்த பந்தில் இந்திய அணிக்கு 3 ரன்கள் கிடைத்தது. 4ஆவது ரன்னை ஓட கருண் நாயர் முயன்றார். ஆனால் கிறிஸ் வோக்ஸ் கீழே வலியால் சாய்ந்ததை பார்த்து கருண் நாயர் நான்காவது ரன். ஓடுவதை நிறுத்திவிட்டார். இதனை தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பிறகு விளையாட வரவில்லை. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக இந்தியாவின் வெற்றிக்கு இரண்டு விக்கெட்டுகளும் ,இங்கிலாந்து வெற்றிக்கு 18 ரன்களும் தேவை என்று இருந்த நிலையில் தற்போது தோள்பட்டையில் காயமடைந்து கையில் கட்டு போட்டு இருக்கும்போதும் கடைசி விக்கெட்டிற்காக கிறிஸ் வோக்ஸ் களமிறங்கி விளையாடினார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…