இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. செல்போனால் ஒருபுறம் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்று கொடுத்தாலும் மறுபுறம் தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார் .
இதன் தாக்கத்தால் சக மாணவன் ஒருவனிடம் விபரீதமான முறையில் அத்துமீறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஆசிரியர் சமூக ஊடகங்களில் மாணவன் பார்த்த ஆபாச வீடியோக்களால் இந்த செயலை செய்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் இதுபோல பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் செல்போன்களை பயன்படுத்துவதால் இது போன்ற பிரச்சனைகள் சந்திக்க கூடும். எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…