புனே மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து காரணமாக அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. நவேலி பால பகுதியில் இன்று அதிகாலையில் 2 கண்டெய்னர் லாரிகளும் ஒரு காரும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது தீ பரவிய நிலையில் காரில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மோதிய வேகத்தால் கண்டெய்னர் லாரி உடனே தீப்பற்றி எறிய தொடங்கியதால் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…