நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அமலாகும் புது ரூல்ஸ்… வாகன ஓட்டிகளுக்கு அரசு அதிர்ச்சி அறிவிப்பு..!!

Spread the love

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது  சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதை குறைக்கவும், 100 சதவீத டிஜிட்டல் டோல் வசூலுக்காகவும், டோல் கேட் வசூலில் சிக்கல்களை தவிர்க்கவும் FASTag  நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இதில் பணத்தை முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட வேண்டும். சுங்கச்சாவடிகளில்  வாகனம் நுழையும் போது அந்த பணம் கழித்து கொள்ளப்படும். அதேபோல வேகமாகவும் டோல் கேட்டை கடந்துவிடலாம். ஆனால், இப்போதும் ஃபாஸ்டேக் இல்லாமலேயே வழக்கம்போல கையில் இருக்கும் காசை கொடுத்தும், யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தும் டோல் கேட்களை வாகனவோட்டிகள் கடந்துவருகின்றனர்.

இவர்களுக்கு கூடுதல் பணம் செலவாக போகிறது. அதாவது  சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அறிவுரையின் படி, FASTag இல்லாத வாகனங்களுக்கான டோல் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படுகிறது FASTag இல்லாமல் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் வாகனங்கள், FASTag உள்ள வாகனங்களை விட 2 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். FASTag இல்லாத வாகனங்கள், UPI மூலம் பணம் செலுத்தினால், கட்டணம் 1.25 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்.

Soundarya

Recent Posts

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 seconds ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

8 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

12 minutes ago

“பிரச்சாரத்தில் செருப்பு வீச்சு.. அதிர்ச்சியில் திவ்யா சத்யராஜ்”…. தளபதி விஜய்க்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!

திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…

17 minutes ago

“கர்ப்பமாக்கினால் 25 லட்சம்…” புதுச்சேரியில் விடுதி மேலாளரை வளைத்த ஆபாச மோசடி…. பகீர் பின்னணி…!!

புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…

19 minutes ago