கர்நாடக வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மிக அருகில் இருந்து சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த முதற்கட்ட அறிக்கையில் அவர்கள் மிக அருகிலிருந்து சுடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அவர்கள் எதற்காக அந்த நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது இந்த வழக்கை சிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருவதால் முழுமையான விசாரணை நிறைவடைந்த பின்னரே இதன் பின்னணியில் உள்ள உண்மை முழுமையாக வெளிவரும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…