ரூ.256 கோடி மோசடியில் சிக்கும் துரை தயாநிதி?… வீடியோ ஆதாரங்களை அடுக்கி சிபிஐ வைத்த ஆப்பு….. அடுத்த பரபரப்பு….!

Spread the love

ரூ.256 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்துமாறு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்கவாதம் மற்றும் ஞாபக மறதி போன்ற தீவிர உடல் மற்றும் மனநல பாதிப்புகள் காரணமாக அவரால் வழக்கை எதிர்கொள்ள முடியாது என அவரது தரப்பில் ஏற்கனவே மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், அவர் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்ததும், தேர்தலில் வாக்களித்ததும் தொடர்பான வீடியோ ஆதாரங்களை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நேரில் ஆஜராக விலக்கு கோருவதை எதிர்த்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, துரை தயாநிதியின் தற்போதைய மனநிலை மற்றும் உடல்நிலையைத் துல்லியமாக மதிப்பிடும் பொருட்டு, ஜிப்மர் மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து விரிவான பரிசோதனை செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

5 மணத்தியாலங்கள் ago