தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் புதிய 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், கடந்த மே 10-ஆம் தேதி முதல் கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த இலவச மின்சாரத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின்படி, இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட்டுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்; அதே வேளையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது இதற்கான அரசாணை வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) மீண்டும் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
இந்தியப் பெண்கள் தங்களின் பாரம்பரியச் சடங்குகளில் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு விநோதமான நிகழ்வு…
தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும்…
ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான விவகாரம், கெனிஷா மற்றும் ஆர்த்தியின் அடுத்தடுத்த சமூக வலைதளப்…
ஜெயம் ரவி - ஆர்த்தி மற்றும் பாடகி கெனிஷா இடையேயான குடும்பப் பிரச்சனை தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத்…