உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… உ.பி.யில் கொடூர சம்பவம்…!

Spread the love

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் அருகே வனப்பகுதியில் மரங்கள் நிறைந்த பகுதியில் நேற்று பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக சென்ற நபருக்கு குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட நிலையில் அங்கு சென்று அவர் பார்த்துள்ளார். அப்போது அங்கு மண்ணுக்குள் பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்டிருந்ததும் குழந்தையின் கை சிறிய அளவில் மண்ணுக்கு வெளியே இருந்த வாரும் தெரிந்துள்ளது. உடனே அவர் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மண்ணுக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டனர்.

உடனே அவசரமாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மண்ணுக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை பிறந்து 15 நாட்களே இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

‘டிஎஸ்பி சார்’ கேட்சை விட்டதால் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கேகேஆர் ஓபனர்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…

18 minutes ago

அட கொடுமையே.. “ஆபீஸ்க்கு கார்ல வந்தா காசு குடு!”… ஐடி ஊழியர்களுக்கு வந்த புது சோதனை… பெங்களூர் டெக்கீஸை கதறவிடும் புது ரூல்…!

பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்…

19 minutes ago

அடப்பாவிகளா..! உயிருடன் இருக்கும் கிரிக்கெட் வீரருக்கு இரங்கலா.. இன்ஸ்டாகிராம் மொழிபெயர்ப்பு செய்த விபரீதம்..!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத் ஷா தனது 32 ஆவது வயதில் காலமானார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும்…

19 minutes ago

“ரூ.2500 காசு கொடுக்க யோசிக்கிறீங்க.. ஆனா இதை மூடலாமா?”… மாஸ் காட்டிய விஜய்க்கு டாஸ்மாக் ஊழியர்கள் கேட்ட ஷாக் கேள்வி…!!!

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக்…

30 minutes ago

இன்று உஷாரா இருக்க வேண்டிய ராசிகள் எது தெரியுமா..? தப்பித்தவறி கூட இதை செஞ்சிடாதீங்க…!

மே 17ஆம் தேதியான இன்று சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா ஆகிய 4 விதமான சுப யோகங்கள் நாள்…

38 minutes ago