தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருக்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
விஜயின் அரசியல் பயணம் பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இரண்டு மாநாடுகளை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்த விஜய் சமீபத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். இதனால் விஜயின் அடுத்த கட்ட நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு பக்கம் ஆதரவுகள் குவிந்தாலும் மறுபக்கம் அரசியல் பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம் அமமுக அந்தக் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார். இபிஎஸ்ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக தினகரன் கூறிவிட்ட நிலையில் விஜய் பக்கமே அவர் செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல்…
ஜெர்மனியில் குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் மருத்துவத் துறையில் அரங்கேறியுள்ள மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை வழக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில்…
சமைக்காத சிக்கனில் சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர் போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றைத் தண்ணீரில் கழுவுவதால் கிருமிகள் அழிவதில்லை; மாறாக, குழாய்…
தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், வீட்டு மின் நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்…
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், மிகக் குறைந்த விலையில் தினசரி 3 GB டேட்டா வழங்கும் அதிரடி…
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவரும் முதல்வருமான…