புது UPI ரூல்ஸ்.. இன்று முதல் அமல்…. GPay, PhonePe, Paytm-க்கு இனி ரூ.2 லட்சம் கிடையாது….!

Spread the love

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உள்நாட்டு டிஜிட்டல் பேமெண்ட் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் UPI மூலமாக  பணம் செலுத்துகின்றனர்.  மேலும் பணம் செலுத்தும் வசதியின் காரணமாக அவை அவர்களுக்கு சாதகமாக உள்ளன. UPI சிறிய தேவைகளுக்கு கூட பயன்படுத்தப்படலாம். கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற ஆப்ஸ் மூலம் யூசர் இன்டர்ஃபேஸ் எளிதாக பணம் செலுத்த வசதியாக  இருப்பதால்,யுபிஐ பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான தினசரி வரும்போது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணம் அனுப்ப முடியும். இதனால் இன்சுரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதைப் போக்கும் வகையில் இனி ஒரு முறைக்கு அதிகபட்சம் 5 லட்சம், ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் என வரம்பு உயர்த்தப்படுகிறது. இது பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

காங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்… 65 லிருந்து 80 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. அலறும் ஆப்பிரிக்கா!

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இதூரி மாகாணத்தில், கடந்த சில வாரங்களாகக் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப்…

4 minutes ago

எனக்கு பில்லி சூனியம் வச்சாங்க… ரத்த வாந்தி எடுத்தேன்… நான் அனுபவிச்ச கொடுமை இருக்கே.. கண்ணீர் விட்டு கதறிய ரவி மோகன்..!!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…

34 minutes ago

பொய் வழக்குகள், 6 ஆண்டு கால சித்திரவதை..! கரும்புள்ளி வைத்த நீதிமன்றத் தேதி… காட்டுக்குள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இன்ஜினியர் எடுத்த பகீர் முடிவு..!!

33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…

42 minutes ago

காதலுக்கு ஏது தடை..? தீ விபத்தில் காயமடைந்த காதலி… மருத்துவமனையிலேயே தாலி கட்டிய காதலன்.. இணையத்தில் வைரல் வீடியோ.. வாழ்த்தும் நெட்டிசன்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…

59 minutes ago

நள்ளிரவில் கரும்புத் தோட்டத்தில்.. 22 வயது இளைஞரோடு 35 வயது பெண்.. கிராமமே அதிர்ந்து போன பரபரப்பு சம்பவம்..!!

35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து…

1 மணத்தியாலம் ago

‘டிஎஸ்பி சார்’ கேட்சை விட்டதால் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கேகேஆர் ஓபனர்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…

1 மணத்தியாலம் ago