காலையிலேயே ஷாக்… திமுகவில் 10 பேரின் பதவி பறிப்பு…. அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இ

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், கோவை மாநகர் திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கட்சிக்குள் களை எடுப்பு பணியை தீவிர படுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தேர்தல் மற்றும் கட்சிப் பணியில் சுணக்கம் காட்டிய ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை சரியாக முன்னெடுக்காத 10 மாவட்ட செயலாளர்களின் பதவியைப் பறித்து அவர்களுக்கு பதில் புதியவர்களை நியமிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது

Nanthini

Recent Posts

“நரகமான ஹனிமூன்…” பார்பிகியூ தீ விபத்து…! 1 மணி நேரமாக தீயில் கதறிய புதுப்பெண்….! ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்… நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…

4 minutes ago

“கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிரும்…” ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி…” நொடியில் சுதாரித்து காப்பாற்றிய போலீஸ்காரர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் நாகேஷ் மோஹிதே, ஓடிக்கொண்டிருந்த…

25 minutes ago

“அம்மாவின் காதலன்…” மனைவியுடனும் பழக்கம்…. இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய கொடூரம்…. மகளின் வாக்குமூலத்தால் அம்பலமான உண்மை… பகீர் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.…

38 minutes ago

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

57 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! தீப்பொறி பறக்க பைக்கை அரை கி.மீ தூரம் இழுத்து சென்ற கார்… கெஞ்சிய முதியவர்…! விரட்டி பிடித்த மக்கள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…

1 மணத்தியாலம் ago