Connect with us

CINEMA

பிரபல நடிகை வனிதாவை நியாபகம் இருக்கிறதா ..??இவரது கணவர் யார் தெரியும்மா ..?? அட இந்த பிரபலம் தான் அவரா ..?? ஷா க் ஆ னா ரசிகர்கள் ..!!

நடிகை வனிதா கிருஷ்ண சந்திரன் ஒரு தமிழ் சினிமா நடிகை ஆவார் . இவர் 80-ஸ் காலகட்டத்தில் சிறந்த குணசித்ர நடிகையாக வளம் வந்தவர் நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன். 1965 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவர் தனது 13 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். அதோடு சமீபத்தில் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.1979 ஆம் ஆண்டு வெளியான ‘பாதை மாறினால்’ என்ற படத்தின் மூலம்திரையுலகிற்கு அறிமுகமான இவர், பின்னர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

   

அது மட்டும்மல்லாமல் ரஜினி, கமல் என தொடங்கி தற்போதுள்ள விஜய் அஜித் வரை அணைத்து முன்னணி ஹீரோக்களின் படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார். வயதானதும் சினிமாவில் வாய்ப்பு குறையவே பின்னர் தன்னை முழு நேர சீரியல் நடிகையாக மாற்றிக் கொண்டார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள், அழகி, மாதவி’ போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.மேலும் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘முள்ளும் மலரும் ‘ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

நடிகை வனிதா 1986 ஆம் ஆண்டு மலையாள நடிகர் கிருஷ்ண சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திரும ணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அமிர்தவர்ஷினி என்ற ஒரு அழகான மகளும் பிறந்தார்.

தற்போது 28 வயதாகும் இவர் சிலவருடங்களுக்கு முன்பு திரும ணம் செய்துகொண்டு கன்னடாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர்களது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அழகிய குடும்ப புகைப்படம் இதோ.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top