Connect with us

CINEMA

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியின் விவாகரத்து அறிக்கைக்கு பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்துள்ள திருத்தம்..!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ஆனால் தமிழ் படங்களே இவருக்கு பெரும் அளவில் வரவேற்பை பெற்று தந்து வருகிறது ,நடிகர் தனுஷ் அண்மையில் வெளிவந்த கலாட்டா கல்யாணம் படத்தில் நடித்திருந்தார் ,

   

 

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார் ,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் , தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பிரிய போவதாக அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளனர் ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் ,இந்த செய்தியானது சமூக வலை தளங்களில் தீயாய் பரவி வருகின்றது ,

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களோடு பதில் அளித்து உரையாடிக்கொண்டு வருகின்றார் ,இன்று அதிகாலை இவர் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ரொபைல் புகைப்படத்தை மாற்றி அமைத்துள்ளார் இதனால் ரசிகர்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர் .,

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top