Categories: சினிமா

தமிழ் பெண்களின் வேற லெவல் டிக் டாக்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

Spread the love

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் டிக் டாக் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர். இப்போது டிக் டாக் தடைசெய்யப்பட்ட நிலையில் பலரும் தங்கள் திறனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் காட்ட துவங்கியுள்ளனர். இப்படி தான் தன் திறனை வெளிக்காட்டும் அழகிய தமிழ் பெண்களின் வீடியோ இதோ.. நீங்களே பாருங்க..

Archana

Recent Posts

“மை லவ்லி பிரதர் அஜித்…” நடிகர் அஜித்திற்கு பரிசு வழங்கிய முதல்வர் விஜய்…. பதிலுக்கு அஜித் என்ன கொடுத்தார் தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…

39 seconds ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி…. விஜய்யுடன் கைகோர்க்கும் OPS மகன்?…. தேனியில் கசியும் ரகசியத் தகவல்…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…

7 minutes ago

CM விஜய் அமைச்சரவையில் துரை வைகோ?…. மேடையில் வெளிப்படையாகப் பேசிய மா.செ.. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…

12 minutes ago

“இது பொதுவான கருத்து… உங்களுக்கே ஏன் பொருந்துகிறது…?” விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…. ஆதரவாக குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…

29 minutes ago

“இப்படியெல்லாம் துரத்தி அடிப்பாங்கனு நினைக்கல…” சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் பைக் ரைடர்… காரால் மோதி தப்பிய கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குர்கிராமின் முக்கியச் சாலையான கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில், 'சியா' என்ற பெண் பைக் ரைடர் தனது நண்பர்களுடன்…

50 minutes ago

“ரூ.50 லட்சம் சேமிப்பு இருக்கு… முதலிரவு பயணம் கூட போகல…” வாழ்க்கையை சரியா வாழவில்லையா…? வாலிபரின் மனக்குமுறல்… ரெடிட்டில் எழுந்த விவாதம்…!!

ரெடிட் தளத்தில் 30 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது நிதி நிலைமை குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும்…

59 minutes ago