குஷியோ குஷி..! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு..!!

Spread the love
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை வரும் ஜனவரி 6-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காகச் சுமார் 1,600 சிறப்புப் பேருந்துகளை இயக்க முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இதனால் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி தெற்கு ரயில்வேயும் பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்கள் எவ்விதச் சிரமமும் இன்றிப் பயணிக்கத் தேவையான விரிவான போக்குவரத்துத் திட்டங்கள் இந்தப் பொங்கல் விடுமுறைக்கு முன்னதாகவே இறுதி செய்யப்படவுள்ளன.
Soundarya

Recent Posts

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

4 minutes ago

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

33 minutes ago

அட கொடுமையே… வாடிக்கையாளர் போல வந்து துப்பாக்கிச் சூடு… நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்… பதறவைக்கும் வீடியோ…!

பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…

41 minutes ago

ஐயோ… என் 300 ரூபாய் போச்சு… தம்பிக்குத் துணி எடுக்க முடியாதே?… கதறி அழுத பாட்டி… பேருந்துக்குள் நடந்த அந்த சம்பவம்… நெட்டிசென்களை கலங்க வைக்கும் வைரல் வீடியோ…!

ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…

50 minutes ago