Connect with us

Tamizhanmedia.net

மார்டன் உடையில் தமிழ் பெண் டிடி! கிரங்கிப்போன ரசிகர்கள்… முன்னனி நடிகைகளும் தோற்றுவிடுவார்கள் போல! அம்புட்டு அழகு

TRENDING

மார்டன் உடையில் தமிழ் பெண் டிடி! கிரங்கிப்போன ரசிகர்கள்… முன்னனி நடிகைகளும் தோற்றுவிடுவார்கள் போல! அம்புட்டு அழகு

பிரபல தொகுப்பாளினி டிடி வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக மில்லியன் கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் டிடி.

   

மேலும் தற்போது சின்னத்திரையில் மட்டுமல்லாமல், பா.பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் Television Awards விழா நடைபெற்றுள்ளது. இதில் நிகழ்ச்சிகள், சீரியல்கள் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கு மிகவும் மார்டன் உடை டிடி வருகைத்தந்திருந்தார். இது குறித்த காணொளியை தான் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

Continue Reading
You may also like...

More in TRENDING

To Top