Connect with us

Tamizhanmedia.net

சினேகா என்னங்க அழகு அவங்க அழகை மிஞ்சும் அளவு அவங்க குடும்பத்தை பாருங்க அம்மா முதல் அக்காவை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க!!

CINEMA

சினேகா என்னங்க அழகு அவங்க அழகை மிஞ்சும் அளவு அவங்க குடும்பத்தை பாருங்க அம்மா முதல் அக்காவை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க!!

சினிமாவில் பல ஆண்டுகளாக க லக் கி வந்த நடிகை தான் சினேகா. கிட்டத்தட்ட இன்றுவரை சினேகா சினிமாவை கைவிடவில்லை. சின்னத்திரையிழும் தோன்றி வந்தார் சினேகா. ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகா பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஸ்னேஹாவுக்கு ஒரு அழகான அக்காவும் உள்ளார். சினேகா அக்காவின் பெயர் சங்கீதா என்பதாகும். சினேகா மற்றும் அவருடைய அக்கா சங்கீதா இருவரும் நல்ல நண்பர்கள் ஆவர். ஸ்னேஹாவுக்கு ஒரு அண்ணனும் உள்ளார்.

சினேகா மும்பையில் பிறந்தவர் பிறகு தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர் இவருடைய குடும்பம். ஸ்னேஹாவின் சினிமா பயணம் நீண்ட நெடியது. 2000ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார். மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் சினேகா. கடந்த 2018 எந்த ஒரு படத்திலும் சினேகா தோன்றவில்லை ஆனால் இந்த 2019 சில படங்களில் நடித்துள்ளார்

இந்த நிலையில் தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நடிகை சினேகா உடல் எடை அதிகரித்து அதனை குறைப்பதற்காக க டு மையா உடட்பயிசியில் ஈடுபட்டு வருகிறார் இது இவ்வாறு இருக்க தற்போது சினேகாவின் குடும்ப புகைப்படம் வைரல் ஆகி வருகிறது அதில் சினேகாவின் அழகை மிஞ்சும் அளவு அவரது சகோதரி இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆ ச் சரியத்தை ஏற்படுத்தி உள்ள

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top