NEWS
கொ ரோ னா உ டையில் நடந்த வி சி த்தி ர திருமணம்..! வை ர ஸ் தொ ற்று இருந்தும் திருமணம் செ ய்த இளம் பெண்..! தீ யாய் ப ர வும் கல்யாணம் காட்சி..
கொ ரோ னா தொ ற்று ஏ ற்ப ட்டு இ ருந்த மணமகனை து ணி ச்ச லு டன் ம ண ந்த ம ணப் பெ ண்ணு க்கு பா ரா ட்டுக்கள் கு வி ந்து வருகின்றது.
தாசில்தார் மற்றும் கு ழு வி னர் திருமணத்தை நி று த்த சென்ற போது, முழு பா து கா ப்பு டன், கொ ரோ னா க ட்டு ப்பா டுகள் பி ன்ப ற்றி PPE கிட் அ ணி ந்து திருமணம் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மத்திய பிரதேஷின் ரட்லம் என்ற பகுதியை சேர்ந்த ஆண் ஒருவருக்கு, திருமண தேதி நெருங்கும் சமயத்தில் ஏப்ரல் 19ம் தேதி கொரோனா பாதிப்பு உண்டானது. கொ ரோ னா பா தி ப்பு இ ருந்தும் இளம் ஜோ டி திருமணத்திற்கு தயாரானது.
இந்த செ ய்தி அ றி ந்த அந்த ஊரின் தாசில்தார் தனது கு ழு வு டன் திருமணத்தை நி று த்த சம்பவ இடத்திற்கு சென்றார்.
ஆனால், திருமண ஜோடி மி கு ந்த பா து கா ப்பு டன் PPE கிட் உ டை அ ணி ந்து திருமணம் செ ய்து கொ ள் வ தாக உ றுதி அ ளி த்து, அதே போல திருமண ஏற்பாடுகளும் நடந்தன.
அரசு ஊழியர்கள் வி தி த்த எல்லா க ட்டு ப்பா டு க ளையும் பி ன்ப ற்றி PPE கிட் மற்றும் பிற கொ ரோ னா த டு ப்பு க ட்டு ப்பா டு க ளு டன் இளம் ஜோடி திருமணம் செ ய்து கொ ண்டனர்.
#WATCH | Madhya Pradesh: A couple in Ratlam tied the knot wearing PPE kits as the groom is #COVID19 positive, yesterday. pic.twitter.com/mXlUK2baUh
— ANI (@ANI) April 26, 2021