அடுத்தடுத்து உ.யிரி.ழந்த க.ணவன், மாமியார், மாமனார்… அ.தி.ர்.ச்சியில் இ.ளம் ம.னைவி..

By Archana

Published on:

கேரளாவின் கொச்சியை சேர்ந்த சினி ஐசக் என்ற பெ.ண்ணின் குடும்பம் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை  மகிழ்ச்சியோடு இருந்தது.

ஆனால் அந்த குடும்பத்தில் தற்போது மகிழ்ச்சி இல்லை, காரணம் கொ.ரோ.னா என்ற  வை.ரஸ். சினி ஐசக் 8 நாட்கள் இடைவெளியில் தனது கணவர் மற்றும் மாமியார், மாமியாரை கொ.ரோ.னா.வுக்கு இ.ழ.ந்து.ள்ளார்.

   

இதில் சோ.கம் என்னவென்றால் அவர்களுக்கு சினி ஐசக் மூலம் கொ.ரோ.னா ப.ர.வி.யது என்பது தான். தனியார் ம.ருத்துவமனை ஒன்றில் செவிலியராக சினி ஐசக் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி சேர்ந்தார்.

அங்கு அவருக்கு கடந்த 25ஆம் திகதி கொ.ரோ.னா வை.ரஸ் உ.றுதி செ.ய்ய.ப்ப.ட்டது. பின்னர் மே 5ஆம் திகதி கொ.ரோ.னா.வில் இ.ருந்து மீ.ண்.டார். ஆனால் அதற்குள் சினி ஐசக் மூலம் அவர் க.ணவர் உல்லாஸ் ஜாய் (36), மாமனார் ஜாய் (73) மற்றும் மாமியார் சிலிசி (63) ஆகியோருக்கும் கொ.ரோ.னா ப.ர.வி.யது.

இதில் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கடந்த 12 மற்றும் 18ஆம் திகதி உ.யிரி.ழ.ந்தனர். உல்லாஸ் கடந்த 20ஆம் திகதி உ.யி.ரி.ழ.ந்தார். இந்த அ.தி.ர்.ச்சி.யில் இருந்து சினி ஐசக் இன்னும் வெ.ளி.வ.ரா.மல் க.தறி வருகிறார்.

இதனிடையில் வெ.றும் 16 நாட்கள் ம.ருத்துவமனையில் பணி புரிந்த சினி ஐசக் தனக்கு கொ.ரோ.னா வார்டில் பணி வேண்டாம் என கூறியும் அவருக்கு அங்கு பணி கொ.டுக்கப்பட்டதாக கு.ற்ற.ச்சா.ட்டு எ.ழு.ந்துள்ளது.

மேலும் அவருக்கு கொ.ரோ.னா ஊ.சி போ.டவில்லை எனவும் தெரிகிறது. இது குறித்து வி.ளக்க.ம.ளித்த ம.ருத்துவமனை நிர்வாகம், சினி ஐசக் கொ.ரோ.னா பணி வேண்டாம் என கூறவில்லை, அந்த பணிக்காக அவரை வேலைக்கு எ.டுத்தோம் என தெரிவித்துள்ளது.

இது தொ.டர்பாக எந்தவொரு பு.கா.ரும் இன்னும் கொ.டுக்கவில்லை என உல்லாஸின் சகோதரர் கூறியுள்ளார்.

author avatar
Archana