Categories: இந்தியா

“இடுப்பை காட்டினால் ரூ.5000” நள்ளிரவில் வந்த மெசேஜ்… இளம்பெண் செய்த காரியத்தால் குவியும் பாராட்டுக்கள்..!!

Spread the love

மும்பையை சேர்ந்த இளம்பெண் சுபாங்கி பிஸ்வாஸ் . இவர் ஆன்லைன் மூலமாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிக் நேரு நபர் குறித்து லிங்க்டு இன் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது” நான் 5000 ரூபாய் தருகிறேன். உன்னுடைய இடுப்பை எனக்கு காட்டு.  சென்னை சேர்ந்த ஆசிக்நேரு என்ற நபர் வேலைவாய்ப்பு தருவதாக கூறி நள்ளிரவு 2 மணிக்கு   எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. அந்த நபரின் முகப்பு பக்கத்தில் இருந்து அவர் ஒரு தொழில் நிறுவனத்தின் இயக்குனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு கிடையாது. தொழில்துறையை  சேர்ந்த பெண்கள் பலரும் சந்திக்கும் பிரச்சினை.

எனது தொழில், எனது உடல் மற்றும் நேரத்தை நான் மதிக்கிறேன். நான் அமைதியாக இருக்க போவது கிடையாது. எனவே ஆசிக் நேரு என்ற நபரின் விபரங்களை வெளிப்படையாக குறிப்பிடுகிறேன். என்னுடைய சுயமரியாதை ஒருபோதும் இழக்க மாட்டேன் என்று சுபாங்கி பிஸ்வால் கூறியிருக்கிறார். மேலும் அவர் ஆசிக் நேரு என்ற நபர் தனக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த விவகாரம்  குறித்து அந்த பெண் வெளிப்படையாக   பேசியிருப்பது  துணிச்சலான செயல் என்று கூறி பலரும் கூறி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

2 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

2 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

3 மணத்தியாலங்கள் ago