அடப்பாவிங்களா… நடுரோட்டுல என்னடா கூத்து இது?… கார் சாகசம் செய்து அலப்பறை கூட்டிய வாலிபர்கள்… ஹைதராபாத்தில் ஷாக்கிங் சம்பவம்…!

Spread the love

ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ கடந்த செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த பகுதியில் இதுபோன்ற தொல்லைகள் மற்றும் சாகசங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய அத்தாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர், சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருவது உண்மைதான் என்றும், ஆனால் இந்தச் சம்பவம் சரியாக எப்போது நடந்தது என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/HateDetectors/status/2100525178362933336/video/1

தற்போது அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சாகசத்தில் ஈடுபட்ட அந்த காரை அடையாளம் கண்டு, அதில் பயணம் செய்த இளைஞர்களைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Swetha

Recent Posts

“பாஜக பக்கம் சாஞ்சிட்டாரா விஜய்?”…. மோடிக்கு கொடுத்த ‘சர்டிபிகேட்…. அதிர்ச்சியில் ராகுல் காந்தி…. ஆட்டங்காணும் தமிழக அரசியல்…!

செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்தநாளாக அமைவது தமிழக அரசியலில்…

14 seconds ago

அய்யய்யோ… 13 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட… பிரபல இன்ஃப்ளூயன்ஸருக்கு நேர்ந்த அதிர்ச்சி… விளம்பரப் படப்பிடிப்பில் செய்த துரோகம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

சோஷியல் மீடியா உலகில் 13 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் திஜாரா வைன்ஸ் , அண்மையில்…

3 minutes ago

“விஜய்யின் அரசியல் பிம்பத்தை உடைக்க மாஸ் பிளான்”…. திமுக இறக்கிய ‘ரகசிய’ ஃபார்முலா… இடைத்தேர்தலில் உதயநிதி போட்ட ‘ஸ்கெட்ச்’…..!

தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே…

6 minutes ago

“முதலமைச்சர் 3 நாள் வாய்தா வாங்கிட்டாரு”…. “சொரணை வந்துடுச்சா?”…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி….!

சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…

12 minutes ago

அட கடவுளே… காதல் பெண்ணைக் கடத்த முயன்ற ராஜஸ்தான் இளைஞர்கள்… காரை நொறுக்கித் தர்ம அடி கொடுத்த மக்கள்… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…

12 minutes ago

மூக்கில் ஆக்சிஜன் டியூப்… ICU-வில் திடீர் அனுமதி… ரசிகர்களை கதறவிட்ட பிரபல நடிகையின் அதிர்ச்சி போட்டோ….!

தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்…

16 minutes ago