“சாவி இருந்தும் வேலைக்கு போக முடியலையே…” கழுத்தளவு தண்ணீரில் வீடியோ வெளியிட்ட வாலிபர்…. இயற்கைப் பேரிடரில் கைகொடுத்த அதிகாரிகள்… வைரலாகும் போட்டோஸ்…!!

Spread the love

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் பல குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. அங்குள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் சிவம் சிங் என்ற வங்கி ஊழியர், ஜூலை 23 அன்று அதிகாலைத் தனது வீட்டின் வெளியே கழுத்தளவு தண்ணீரில் நிற்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்தார். தொடர் மழையால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதோடு, வங்கிச் சாவி அவரிடமே இருந்தும் அன்றைய தினம் பணிக்குச் செல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.

இரண்டு நாட்களாக மின்சாரம் இன்றி மக்கள் தவித்த போதிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உள்ளூர் நிர்வாகமும் விரைந்து வந்து தகுந்த நிவாரண உதவிகளை வழங்கினர். அதேபோல, அப்பகுதி மக்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, வாகனங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியதோடு, உணவுகளையும் பகிர்ந்து கொண்டு இந்த பேரிடரை எதிர்கொண்டனர்.

Devi Ramu

Recent Posts

காதல் விவகாரம்..! அவமானத்தால் தவித்த பெற்றோர்… மகனின் காதலால் பறிபோன தாயின் உயிர்… கதறி அழுத குடும்பம்…!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரனின் மகன் பால்பாண்டிக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம்…

1 minute ago

“திமுகவில் தடாலடி மாற்றம்… எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட 13 வி.ஐ.பி-களுக்கு செக் வைத்த தலைமை”…. கொந்தளிக்கும் அறிவாலயம்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தலைமைக்குச் சென்ற பல்வேறு…

10 minutes ago

தந்தை செய்த துரோகம்…! பெற்ற மகளையே ஆபாசமாக ரசித்த காமுகன்… கண்ணீருடன் மகள் கொடுத்த மரண தண்டனை… நெஞ்சை பதறவைக்கும் கொடூர கொலை…!!

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேட் ஜாங்க்ஸ் என்ற பெண், தனது வளர்ப்புத் தந்தையான தாமஸ் மெர்ரிமனின் மடிக்கணினியைப் பயன்படுத்திய போது, அதில்…

13 minutes ago

“கூட்டணி வேண்டாம்.. தனி வழியில் தவெக”…. செங்கோட்டையன் போட்ட குண்டு… அலறும் காங், சிபிஎம்…. அரசியலை சூடாக்கும் புதிய நகர்வு…!

தமிழக அரசியல் களத்தில் தவெகவைச் சுற்றி உருவாகியுள்ள புதிய நகர்வுகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கின்றன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணையத்…

21 minutes ago

“அவனை முடிச்சுட்டேன்டி!”… காரில் இருந்த சடலம்.. மனைவிக்கு Live Update கொடுத்த கள்ளக்காதலன்… நடுங்க வைக்கும் பின்னணி…!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இளையராஜா, கடந்த ஆகஸ்ட் 12-ஆம்…

24 minutes ago

BREAKING: “அரசியலில் திடீர் புயல்”…. பாஜகவில் இணைந்த கையோடு சாய்னா நேவால் கொடுத்த ‘மாஸ்’ ஸ்டேட்மென்ட்….!

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பாஜக இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கட்சியில் இணைந்தது…

27 minutes ago