இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பாஜக இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கட்சியில் இணைந்தது குறித்துப் பேசிய அவர், விளையாட்டுத் துறையில் நாட்டிற்குப் பெருமை சேர்த்தது போல, இனி அரசியல் மற்றும் சமூகப் பணிகள் மூலமாகவும் நாட்டிற்காகச் சிறப்பாகப் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.
எப்போதும் தேசத்தின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் நலன் குறித்தே சிந்தித்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவை மேலும் உயர்நிலைக்குக் கொண்டு செல்வதற்கும், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் எப்போதும் உறுதுணையாக நின்று செயல்படுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…
கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அவை முன்னவராகவும் செயல்பட்டு வரும் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில்…
தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தமிழக வெற்றி கழகத்திற்கு தனித்து…