ஐயோ… என் பொண்ணை கடத்திட்டாங்க சார்… தந்தையின் புகாருக்கு மத்தியில்… விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி… அதிர்ச்சி பின்னணி…!

Spread the love

உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் சின்ஹாட் பகுதியில் உள்ள ‘ரெட் பில்டிங் கெஸ்ட் ஹவுஸ்’ என்பதில் 18 நாட்களாகத் தங்கியிருந்த அமித் குமார் (22) மற்றும் நர்கிஸ் (19) ஆகிய இளம் ஜோடியின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் இருவரும் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நர்கிஸைக் காணவில்லை என்று அவரது தந்தை உஸ்மான் ஏற்கனவே காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்திருந்தார். இந்தச் சூழலில் தான் இருவரும் லக்னோவில் உள்ள விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் ஆர்ய சமாஜ் கோயிலில் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. திருமணத்திற்கு முன்பாக நர்கிஸ் மதமாற்றம் செய்யப்பட்டு, அவரது பெயர் ‘பூஜா’ என மாற்றப்பட்டிருந்ததாக அந்தச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

2 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

2 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

2 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

3 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago