ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரமாக போர் மேற் கொண்டு வருகிறது. இதன் விளைவாக உலகம் முழுவதும் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் காபி, டீ மற்றும் உணவு வகைகளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஓசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில், வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும், இரண்டு வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு தினமும் இரண்டு பிரியாணி வழங்கப்படும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுவரை இரண்டு பேர் வணிகச் சிலிண்டர்களை கொடுத்து தினமும் பிரியாணி வாங்கி செல்கின்றனர் என்று ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…
சேலம் அரிசிபாளையத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்…
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர், கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில்…
நாகினி' சீரியல் மற்றும் 'கே.ஜி.எஃப்', 'விஸ்வாம்பரா' போன்ற படங்கள் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மௌனி ராய், கடந்த 2022-ஆம்…