அந்த மாணவி ஏன் புதருக்குள் போகணும்..? பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சையாக பேசிய எஸ்.வி.சேகர்..!!

Spread the love

பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தூத்துக்குடியில் வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஏன் புதருக்குள் செல்ல வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பீரோவைப் பூட்டாமல் சென்றுவிட்டு திருடன் திருடிவிட்டான் என்று சொன்னால் சட்டம் – ஒழுங்கு சரியில்லை எனக் கூற முடியுமா என அவர் ஒப்பிட்டுப் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

குழந்தைகளைப் பெற்றோர் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், பெண்கள் காட்டிற்குள் கழிவறைக்குச் சென்றால் கூடத் துணைக்கு யாராவது போக வேண்டும் எனக் கூறியுள்ளார். ஒரு குற்றச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் செயல்களையே குறைகூறும் வகையில் அமைந்த இவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சு, சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களை கிளப்பியுள்ளது.

Soundarya

Recent Posts

அட கொடுமையே… லைக்ஸுக்காக இந்த வெறியா?… நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து… இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது… திருநெல்வேலியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பின்புறமுள்ள வயல்வெளியில், நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து அதனை வீடியோவாகப்…

18 minutes ago

திக் திக் திக்… கார் , நகையை தர்றியா?… இல்ல வெட்டட்டுமா?… மதுபோதையில் நண்பனை பட்டாக்கத்தியால் வெட்டிச் சாய்த்த கொடூரம்…!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே பணம், கார் மற்றும் நகை கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பரைக் கொடூரமாக வெட்டிக் கொலை…

23 minutes ago

ஐயோ… லஞ்சம் வாங்கியதா காவல்துறை?… ஆய்வாளர் வீட்டில் கட்டுக் கட்டாக… எண்ணப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை பங்குதாரர் பிரச்சினை தொடர்பாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக…

35 minutes ago

நீங்க என்ன டாக்டரா?… “ஒரு பெண்ணோட வலி தெரியுமா?”… ஜூலி விவகாரத்தில் பொங்கி எழுந்த கூல் சுரேஷ்… இணையத்தில் புயல்…!!

பிக் பாஸ் புகழ் ஜூலி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில், அவரது கர்ப்ப காலத்தை தவறாக கணக்கிட்டு சமூக வலைதளங்களில்…

38 minutes ago

அடபாவமே..! பணத்துக்காக இப்படியா?… பெங்களூரு to கோவளம்… சொந்த சித்தியே செய்த துரோகம்… 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!

தமிழகத்தில் சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கும் நோக்கில் கடத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாகப்…

47 minutes ago

அதிர்ச்சி… வானத்தை வளைத்த 3,473 டிரோன்கள்… மைசூருவில் அரங்கேறிய அசாத்திய கின்னஸ் சாதனை…!

கர்நாடகாவின் பாரம்பரியமிக்க மைசூரு தசரா விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பிரம்மாண்டமான டிரோன் ஒளிக்காட்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பன்னிமண்டபத்தில்…

54 minutes ago