அதிர்ச்சி… வானத்தை வளைத்த 3,473 டிரோன்கள்… மைசூருவில் அரங்கேறிய அசாத்திய கின்னஸ் சாதனை…!

Spread the love

கர்நாடகாவின் பாரம்பரியமிக்க மைசூரு தசரா விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பிரம்மாண்டமான டிரோன் ஒளிக்காட்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பன்னிமண்டபத்தில் உள்ள பந்தைத் திடல் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் வானில் பறந்த 3,473 டிரோன்கள் இந்தியாவின் தேசிய பறவையான மயிலின் பிரம்மாண்ட நடன உருவத்தை தத்ரூபமாக உருவாக்கின.

‘பாட்லாப் டைனமிக்ஸ்’ நிறுவனத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அசாத்தியமான வான்வழி ஒளிக் காட்சி, உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பாரம்பரிய திருவிழாவுடன் நவீன தொழில்நுட்பத்தை இணைத்த இந்தச் செயல், மைசூரு தசரா விழாவின் பெருமையை சர்வதேச அளவில் மேலும் உயர்த்தி உள்ளது.

https://www.instagram.com/reel/DexTSfNz3Mq/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வியக்கத்தக்க சாதனையை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட பல தலைவர்களும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். நவீன கால தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனை படைத்த டிரோன் நிகழ்ச்சியின் காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Swetha

Recent Posts

புயலாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்தை நோக்கி வரும் பேரிடர்… 16 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை….!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…

7 minutes ago

‘ஆபரேஷன் D’ பின்னணியில் அமித்ஷா?…. தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு பின்னால் இவ்வளவு பெரிய சதியா?… மாணிக்கம் தாகூர் பகீர் குற்றச்சாட்டு….!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…

14 minutes ago

அமைச்சர்கள் காலில் விழுந்தாலும் இனி வேலை நடக்காது….. அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு…. பறந்த அதிரடி உத்தரவு….!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…

19 minutes ago

கல்லறைக்குப் போகும் வரை இதுதான் என் முடிவு…. ஆதவ் அர்ஜுனா பற்றி பரவிய செய்தி…. ஒரே போடாய் போட்ட நாஞ்சில் சம்பத்….!

தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் தலைமை மீதும் அண்மையில் பொறுப்புக்கு வந்த…

26 minutes ago

‘பாமணி இல்லம்’ இனி ‘வெற்றி இல்லம்’?…. முதல்வர் விஜய்யின் அடுத்த கட்ட மாஸ் மூவ்… பரபரப்பாக நடக்கும் பணிகள்…. பின்னணியில் இருக்கும் சீக்ரெட் பிளான்….!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச்…

40 minutes ago

14 நாட்களாகியும் கிடைக்காத துப்பு…. “எங்கே போனார் விஜய் மாமா?”…. 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் கொந்தளித்த கனிமொழி எம்பி…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு உறங்கச் சென்ற ஹேமாவதி என்ற ஏழு வயதுச் சிறுமி மறுநாள்…

52 minutes ago