அடடே.. இவங்க தான் நடிகை சினேகாவோட அக்கா மகன்களா… முதன்முறையாக இணையத்தில் வெளிவந்த குடும்ப புகைப்படம் இதோ…

Spread the love

புன்னகை அரசி சினேகாவின் அக்கா மகன்களுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவின் அழகிய ஹோம்லி நடிகை என ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகர் சினேகா. இவர் தமிழில் வெளியான ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தனது க்யூட்டான குடும்பப் புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் அவ்வப்போது வெளியிடுவார். புன்னகை அரசி சினேகாவுக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா இருக்கிறார்கள். இவங்களோட அண்ணன்கள் பெயர் பாலாஜி மற்றும் கோவிந்த்.

சினேகாவுக்கு ஒரு அக்கா உள்ளார். அவரின் பெயர் சங்கீதா. அவங்களுக்கும்  சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்பொழுது சினேகாவின் அக்கா சங்கீதாவின் கணவர் மற்றும் மகன்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

Begam

Recent Posts

11:56 மணிக்கு ஆர்டர் செய்த உணவு… வீடியோ காலில் தோழியுடன் பேசிக்கொண்டே பெண் செய்த காரியம்… நள்ளிரவில் ஹோட்டல் அறையில் நேர்ந்த கொடூரம்…!

ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

4 minutes ago

“N.ஆனந்த் Vs ஆதவ் அர்ஜுனா”… திமுக EX MLA போட்ட அந்த ஒரு குண்டு…. தவெக-வுக்குள் வெடித்த உச்சக்கட்ட மோதல்… பரபரப்பு தகவல்….!

தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில்…

4 minutes ago

முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கண் அசைவு… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற CM விஜய்… அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு இதுதான் காரணமா…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…

14 minutes ago

“விஜய் தான் CM.. ஆனா பின்னால இருந்து இயக்குறது இவரா?”…. அண்ணா அறிவாலயத்தில் வெடித்த எழிலரசன்… தமிழக அரசியலை உலுக்கும் பரபரப்பு….!

தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான…

15 minutes ago

BREAKING: சம்பளம் உயர்ந்தது.. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு… அரசு ஊழியர்களுக்கு வந்த செம ஹேப்பி நியூஸ்….!

தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு…

22 minutes ago

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

29 minutes ago