நடிகை ஸ்ரீமுகி, தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் இவர். பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை நடிகை ஸ்ரீமுகிதொகுத்து வழங்கியுள்ளார்.
தொகுப்பாளினியாக வலம் வரும் இவருக்கு அதிகப்படியான ரசிகர் வட்டம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சமூக வலைத்தளங்களில் தனது ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு அதிகப்படியான fan followers-கள் உள்ளார்கள்.
இந்நிலையில், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான பாவாடையில் தனது கொழுக் மொழுக் உடம்பை காட்டி, Hot போஸ் கொடுத்து நடிகை ஸ்ரீமுகி வெளியிட்டுள்ள சில கிளாமரான புகைப்படங்கள் அவருடைய ரசிகர்கள் மற்றும் fan followers-களை கிறங்கடித்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…