நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்னால் மாடலிங் துறையில் இருந்த பொழுது 17 வயதில் எடுத்த முதல் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ருதி ஹாசன் சிறந்த நடிகை மற்றும் சிறந்த பின்னணி பாடகியும் ஆவார். சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விஜய், தனுஷ் என அனைவருடனும் ஜோடி சேர்ந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
இவர் உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தனது காதலனுடன் மும்பையில் தங்கியுள்ளார். அவருடன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதும் வீடியோக்களை வெளியிடுவதுமாக இருப்பார்.
தற்பொழுது அவர் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்த போது 17 வயதில் எடுக்கப்பட்ட முதல் போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ‘அட இது நம்ம சுருதி ஹாசனா ?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக….
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…