நடிகை ஸ்ருதிஹாசனின் முதல் போட்டோ சூட் பார்த்திருக்கீங்களா…..இவங்க ஸ்ருதி ஹாசன்னு சொன்ன யாரும் நம்ப மாட்டீங்க….இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ….

By Begam

Updated on:

நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்னால் மாடலிங் துறையில் இருந்த பொழுது 17 வயதில் எடுத்த முதல் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

   

நடிகை ஸ்ருதி ஹாசன் சிறந்த நடிகை மற்றும் சிறந்த பின்னணி பாடகியும் ஆவார். சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக  அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விஜய், தனுஷ் என அனைவருடனும் ஜோடி சேர்ந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

 

இவர் உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தனது காதலனுடன் மும்பையில் தங்கியுள்ளார். அவருடன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதும் வீடியோக்களை வெளியிடுவதுமாக இருப்பார்.

தற்பொழுது அவர் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்த போது   17 வயதில் எடுக்கப்பட்ட முதல் போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ‘அட இது நம்ம சுருதி ஹாசனா ?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக….