சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவர் தன்னுடைய இரண்டு மகள்களோடு ஆவடி பருத்திப்பட்டில் உள்ள மெக்டோனால்ஸ் என்ற உணவிற்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கு சிக்கன் பர்கர் ஆர்டர் செய்துள்ளார்கள். இதனையடுத்து சிக்கன் பர்கர் 15 நிமிடம் கழித்து டேபிளுக்கு வந்துள்ளது. அதை இரண்டு சிறுமிகளும் சாப்பிட்டுள்ளார்கள். அப்போது பர்கரில் ஏதோ நெளிவது போல தெரிந்துள்ளது. அப்போது பார்த்தபோது புழுக்கள் உயிருடன் நெளிந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைய தாய் வனிதா ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வனிதா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் எந்த ஒரு பொருளிலும் புழு இல்லை என்று கூறி சமாளித்துள்ளார் ஹோட்டலில் மேனேஜர். இதனை அடுத்து புழு இருந்த பர்கரை சாப்பிட்ட இரண்டு சிறுமிகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னதோடு, பாதிக்கப்பட்டவர்களை உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள் காவல்துறையினர். இதனனையடுத்து ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் எதுவும் விதிக்காமல் சில பொருட்களை ஆய்வுக்கு மட்டுமஎடுத்து சென்றுள்ளார்கள்.
இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகளின் 'வெயிட்டிங் லிஸ்ட்' டென்ஷனைக் குறைக்க, முன்பதிவுப் பட்டியல் (Chart) தயாரிக்கும் முறையில் புதிய…
ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 5…
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 11 இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு…
சமையலறையில் தொல்லை தரும் ஈக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட வெங்காயம் மற்றும் பேக்கிங் சோடா கலந்த எளிய…
கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…
இணையத்தின் இருண்ட உலகமான 'டார்க் வெப்' (Dark Web) தளங்களில், 'பாலியல் வன்கொடுமை பயிற்சிப்பள்ளி' ஒன்று செயல்பட்டு வந்தது உலக…