மகளிர் உரிமைத் தொகை…. தகுதியற்ற பயனாளிகளுக்கு செக்…. அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு… ஷாக் நியூஸ்….!

Spread the love

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதி வரம்புகளை மீறி முறைகேடாக ரூ.1,000 உரிமைத்தொகை பெறப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் களையெடுப்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், வருமான வரி தாக்கல் செய்பவர்கள், கணிசமான நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் குடும்பத்தில் நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் போன்ற தகுதியற்ற நநபர்களும் பயன் அடைந்து வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் காரணமாக, இத்திட்டத்தை மேலும் பலருக்கு விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக, பயனாளிகளின் தரவுகளைத் தரவுத்தளங்கள் மூலம் மீண்டும் சரிபார்த்து, விதிமுறைகளுக்குப் புறம்பாக நிதியுதவி பெறுவோரை நீக்கும் விரிவான சரிபார்ப்பு நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Nanthini

Recent Posts

“அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லத்தான்…” இது புது கணக்கு.. முதல்வர் விஜயின் லண்டன் பயணம் …. திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…

29 minutes ago

“என்னை விட்டுரு…” மாற்றுத்திறனாளி பெண்ணின் அலறல் சத்தம்… வேலைக்கு சென்ற இடத்தில் தர்ம அடி வாங்கிய தொழிலாளி….. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…

37 minutes ago

“கடவுளே இது என்ன கொடுமை…! கணவர் இறந்த துக்கத்தில் 7 மாத கர்ப்பிணி தற்கொலை… பரிதவிக்கும் 4 வயது குழந்தை… 8 ஆண்டு கால வாழ்க்கையில் பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…

56 minutes ago

“டேட்டிங் செயலியில் வலை….”  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்த கும்பல்…. வாலிபரை கத்தியால் குத்தி கொடூரம்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…

1 மணத்தியாலம் ago

“அக்கா வீட்டிற்கு சென்ற மனைவி….” தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொடூரம்…. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை… பகீர் சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…

1 மணத்தியாலம் ago

“4 பெற்ற பிள்ளைகளும் செய்த துரோகம்…” 75 வயது கணவரிடம் விவாகரத்து கேட்டு போலீசை நாடிய மூதாட்டி…! அம்மா, அப்பாவை பிரித்து சோதனை…. பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…

2 மணத்தியாலங்கள் ago