தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அமைச்சர்கள் தடுமாறுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்வைத்துள்ள விமர்சனம், மாநில அரசியலில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 100 நாள்களைக் கடந்தும் மக்களுக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க நன்மையையும் செய்யாத அரசு, தன் மீதான விமர்சனங்களைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும், உண்மையிலேயே ஆதாரம் இருந்தால் அதைத் தைரியமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள சவால், ஆளும்கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக அமைப்பில் பேரவை என்பது மக்கள் பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கி அமைய வேண்டும்; அதை விடுத்து, குற்றச்சாட்டுகளுக்கும் அரசியல் சவால்களுக்கும் களம் அமைக்கும் சூழல் நீடிப்பது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையையும், மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டையும் கேள்விக்குறியாக்குகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…