தளபதி ஸ்டைலில் மாஸ் பிளான்… TVK ஆட்சியில் பெண்களுக்கு ₹2500 – எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ. 2,500 வழங்கும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது ரூ. 1,000 பெற்று வரும் பயனாளிகளுக்கு இந்தத் தொகை ரூ. 2,500-ஆக உயர்த்தப்படுவதுடன், கூடுதல் பயனாளிகளைச் சேர்க்கும் வகையில் திட்டத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 60 வயது வரையிலான, குடும்பத் தலைவிகளாக உள்ள அனைத்துப் பெண்களும் பயன்பெறத் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயனாளர்களாக உள்ளவர்கள் தானாகவே இத்திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குக் குறைவாக இருத்தல் மற்றும் ஒரு குடும்பத்திற்கு ஒரு பயனாளி என்ற நிபந்தனைகள் தொடர வாய்ப்புள்ளது.

விண்ணப்பிக்கும் முறையைப் பொறுத்தவரை, அரசு இதற்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிட உள்ளது. பொதுவாக, ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, சிறப்பு முகாம்கள் வாயிலாகப் பெறப்படும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டண ரசீது மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை அடிப்படை ஆவணங்களாகத் தேவைப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி குறித்த அறிவிப்புகள் வெளியானதும், தகுதியானவர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும்.

Swetha

Recent Posts

“அமைச்சர்கள் எங்கே? தனியாக லண்டன் பறந்த முதல்வர்”…. பின்னணியில் இருக்கும் ரகசியம்…. விஜய்க்கு எதிராக பொங்கிய ஆர்பி உதயகுமார்….!

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தேனி மேற்கு மாவட்டம் சின்னமனூரில் அக்கட்சியின்…

5 minutes ago

ஈரானை அழிக்கப் போகிறாரா ட்ரம்ப்?… “நான் உள்ளே சென்று”…. புதிய பரபரப்பை கிளப்பிய அமெரிக்க அதிபர்…. உலக நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து….!

மத்திய கிழக்கில் பல மாதங்களாகத் நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், தற்போது மிகவும் கவலைக்கிடமான ஒரு…

16 minutes ago

“பதவிக்காக வாய்க்கு வந்தபடி பொய்யை கொட்டுகிறார்”… அமைச்சர் வன்னியரசை கிழித்து தொங்கவிட்ட கோவி.செழியன்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…

23 minutes ago

“விஜய்யிடம் இருந்து திடீரென வந்த போன் கால்…” என்ன விஷயம்…? ‘பத்தா’ இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி…!!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…

35 minutes ago

“அடப்பாவமே”…. விநாயகரோடு சேர்த்து 7 பவுன் நகையையும் கரைத்த மூதாட்டி… சென்னையில் பரபரப்பு…..!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…

41 minutes ago

“அப்பா அதுக்காக வர மாட்டார்…” அவர் எனக்கு கற்று கொடுத்த பாடம்… ‘சிக்மா’ விழாவில் மனம் திறந்து பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்…!!

தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…

44 minutes ago