மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு, ரேஷன் கார்டு மட்டும் இருந்தாலே விண்ணப்பிக்கலாம். அதே சமயம் பொருள் இல்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், விண்ணப்பிக்க இயலாது. முன்னுரிமை ரேஷன் கார்டு, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தனிநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
உங்கள் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது, சொந்த பயன்பாட்டிற்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது. இது போன்ற விதிமுறைகளை ஏதேனும் ஒன்றை மீறி இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். உங்களுக்கு தனிநபர் ரேஷன் கார்டு இல்லை என்றால், தற்போது நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ரேஷன் கார்டை அப்ளை செய்யலாம். பின் ரேஷன் கார்டு வந்தவுடன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…