குஜராத் மாநிலத்தில் மாமனாரே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு 40 வயது ஆகியுள்ள நிலையில் கருவுறுதல் பிரச்சனை இருக்கலாம் என்பதற்காக மருத்துவரை அணுகியுள்ளனர். அப்போது மருத்துவர்கள் அவருடைய கணவரின் விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாது என்றும் செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் அந்த பெண்ணுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க விருப்பம் இல்லாததால் குழந்தையை தத்தெடுக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதற்கு பெண்ணின் குடும்பம் சம்மதம் தெரிவிக்கவில்லை. இப்படியான நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அந்த பெண்ணை அவருடைய மாமனார் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அவருடைய கணவரிடம் கூற அவரோ எனக்கு குழந்தை வேண்டும், அதனால் இதைப் பற்றி நீ வெளியில் சொல்லக்கூடாது.
இதை மீறினால் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மனைவியை கணவர் மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து மருமகளை பலமுறை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் கர்ப்பம் தரிக்கவில்லை. இதனை தொடர்ந்து கணவரின் தங்கையுடைய கணவர் குழந்தைக்காக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பல மாதங்கள் தொடர்ந்து அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததன் விளைவாக இந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த பெண் கருத்தரித்துள்ளார். ஆனால் சில வருடங்களில் அந்த கரு கலைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசிகவைச் சேர்ந்த பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய முகமும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அதிகாலையில் 17 வயது சிறுவன் குபேந்திரன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட…
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டு, புள்ளிப் பட்டியலில்…
காட்டில் சுற்றுலாப் பயணிகள் 'ஜங்கிள் சபாரி' சென்று கொண்டிருந்த போது, சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் கோலா பகுதியில், கோடை விடுமுறைக்காகத் தங்கள் பாட்டி வீட்டிற்கு வந்த அண்ணன், தங்கை…
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாரதிபுரம் கிராமத்தில், கடந்த மே 22ஆம் தேதி மாலை கடைக்குச் சென்ற 10…