“இது உங்கள் கடமை” தமிழகம் முழுவதும் உடனே இதை அகற்றுங்க… மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

Spread the love

தமிழ்நாடு முழுவதும் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலைகளில் இருக்கும் பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறையின் கடமை என்றும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

ஜெய்ப்பூரில் பயங்கரம்: மனைவியை தாக்கி, எச்சில் துப்பிய கணவன்… அடுத்த சில மணி நேரங்களில் நேர்ந்த கொடூரம்..வைரலாகும் CCTV வீடியோ…!

ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…

8 minutes ago

பகீர்.. மாந்தோப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை.. கடித்துக் குதறிய தெருநாய்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…

15 minutes ago

அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்… EPS காலில் விழுகிறாரா வேலுமணி?… இன்று நடக்கும் ரகசிய பேரம்… காலையிலேயே உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்…!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…

21 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் துயரம்.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று.. கணவன் தற்கொலை முயற்சி ராஜஸ்தானில் பரபரப்பு..!

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…

23 minutes ago

பஞ்சாங்கம் கணித்த ‘அந்த’ நாள்.. குருவின் 5, 7, 9 பார்வைகளால் தலைகீழாக மாறப்போகும் 4 ராசிகளின் வாழ்க்கை…. உங்க ராசியும் இதுல இருக்கா…?

வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…

25 minutes ago