Connect with us

VIDEOS

வாவ் ரொம்ப சூப்பரா இருக்கு….! சுழற்றி சுழற்றி விதவிதமாக வித்தை காட்டும் சைனா பெண்…. செம வைரல்….

சைனாவை சேர்ந்த பெண் ஒருவர் விதவிதமாக வித்தியாசமாக வித்தை காட்டும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக பெண்கள் தற்போது தற்காப்பு கலைகள் பலவற்றையும் கற்றுக் வைத்து கொடுக்கிறார்கள்.

   

ஏனென்றால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகின்றது. அவர்களை காத்துக் கொள்வதற்காகவாவது கட்டாயம் தற்காப்பு என்பது மிகவும் முக்கியமாக பயன்பட்டு வருகின்றது. அந்த வகையில் பெண்கள் தற்போது குங் பூ, கராத்தே போன்றவற்றை கற்றுக் கொள்கிறார்கள். இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சைனாவை சேர்ந்த பெண் ஒருவர் இரும்பு கம்பியை வைத்து சுத்தி சுத்தி வித்தை காட்டுகிறார்.

அதன் மூலம் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைக்கின்றார். பின்னர் தீக்குச்சியை பற்ற வைக்கின்றார். அதையும் அணைக்கின்றார். தொடர்ந்து இதுபோன்று செய்து வருகின்றார். மேலும் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்யும்போது அதில் நாம் திறமையானவர் ஆகவும் மாறுகிறோம். அந்த வேலையை மிகவும் சுறுசுறுப்பாக செய்ய முடியும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தான் இந்த வீடியோ விளங்குகின்றது.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top