ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கோகலூர் ஒன்றிய சத்திரக்குடி தென்றல் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருடைய மனைவி தாமரைச்செல்வி. 56 வயதான இவர் வீட்டு அருகில் முருங்கை மரத்தில் காய்ந்து கிடந்த முருங்கைக்காயை இரும்பு கம்பியால் தட்டி பிடுங்கிக் கொண்டிருத்துள்ளார்.
அப்போது அவருடைய காலில் அணிந்திருந்த செருப்பு வழுக்கி நிலைதடு மாறியுள்ளார் . அப்போதுஅவருடைய கையில் வைத்திருந்த இரும்பு கம்பி அருகில் உள்ள உயர் அழுத்த மின்கம்பியின் மேல் பட்டதால் அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…