“என்ன நம்பி வந்தா கைவிடமாட்டேன்” ChatGPT- உதவியால் அடித்த ஜாக்பாட்..! லாட்டரியில் 1 கோடியே 30 லட்சம் வென்ற பெண்…! என்ன நம்பி !

Spread the love

சமீப காலமாகவே சாட் ஜிபிடி மூலமாக தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு பெறுவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இளம்பெண் ஒருவர் சாட் ஜிபிடி செயலியை பயன்படுத்தி லாட்டரி அடித்தது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவின் வெர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட்.  இவர் லாட்டரி வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில் இவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து சாட் ஜிபிடியிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம் என்று கேட்டுள்ளார்.

அது குறித்த தகவலின் படி வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் ஒரு கோடியே 33 லட்சம் அவருக்கு பரிசாக கிடைத்துள்ளது. இதில் மேலும் ஆச்சரியம் என்னவென்றால் வென்ற பணம் அனைத்தையும் தன்னுடைய இறந்த கணவரின் பெயரில் நன்கொடையாக வழங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“தாய்க்கு அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ்…” மனைவியை கொன்று தற்கொலை செய்த பொறியாளர்…? பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…

1 minute ago

ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை… தவெக அரசின் அதிரடி பிளான்…. கோயில் நிலங்களில் சோலார் மின்திட்டம்…. மாஸ் காட்டும் முதல்வர் விஜய்….!

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…

5 minutes ago

“நாளைக்கு ஆபரேஷனும் பண்ண சொல்வீங்களா…? டாக்டருக்கு பதில் செக்யூரிட்டி…” நோய்டா அரசு மருத்துவமனையில் ஊசி மருந்து நிரப்பிய காவலாளி….! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டா செக்டார் 39-ல் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அருகே…

9 minutes ago

BREAKING: 24 மணி நேரத்தில் பத்திரப்பதிவு சான்றிதழ்… பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்…. முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்….!

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் "வருகையில்லா ஆவணப்பதிவு" எனும்…

17 minutes ago

“மைதானத்தில் பவுடர் நுணுக்கிய அமைச்சர்”…. உதயநிதி எழுப்பிய கேள்வி… சட்டப்பேரவையில் கதறிய தவெக… காரசார விவாதம்…!

கோவை மாணவன் அமுதன் படுகொலை சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே…

25 minutes ago

அடியாத்தி…! இப்படி எவ்ளோ நேரம் ட்ராவல் பண்றது…? ரயிலில் அலைமோதிய கூட்டம்… கொந்தளிக்கும் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா ரயில் சந்திப்பில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து, ரயில்களில் ஏறுவதற்கு கடும் சிரமத்தை சந்திக்கும் புகைப்படம்…

26 minutes ago