சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1947 ஆம் வருடம் தனி நாடாக பிரிந்து சென்றுவிட்டது. இதனால் தைவானை இன்றும் தன்னுடைய ஒருங்கிணைந்த பகுதியாக தான் சீனா கருதுகிறது. எனவே அதை மீண்டும் தன்னோடு இணைக்கும் முனைப்பில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதாவது கடந்த வருட நிலவரப்படி அந்த நாட்டில் மொத்தம் மக்கள் தொகை 2 1/2 கோடி.
எனவே நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தைவான். அதன்படி அங்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு பரிசு தொகையாக ஒரு லட்சமும், இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டால் 2 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பரிசு தொகையானது ஒரு குழந்தை பெறுவோருக்கு மூன்று லட்சமாகவும், இரட்டை குழந்தைக்கு 6 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…
உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…
தமிழக சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது, இந்தத்…
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடையும் இவ்வேளையில், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துக்…
ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பிஸ்மில்லா காலனியில் தங்கி பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது…
சஹாரன்பூரில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 15 வயது சிறுமியான தீக்ஷா சர்மா பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளார். ஜைத் என்பவர்…