உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில்பானிபூரி சாப்பிடும்போது ஒரு பெண்ணின் தாடை அப்படியே நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் பதிவான இந்த சம்பவம், நாடு முழுவதும் உள்ள பானி-பூரி பிரியர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
https://x.com/i/status/1995374928527601840
இன்கிலா தேவி என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், ஒரு குடும்ப உறுப்பினருடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர கடையில் நிறுத்தி பானிபூரி சாப்பிட முடிவு செய்தார். அப்போது தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது வாயில் பானிபூரியை திணிக்க முயன்றபோது தான் வாய் அப்படியே நின்றுபோயுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகியுள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு திருநெல்வேலியில் உள்ள பிரியாணிக் கடை ஒன்றின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளியின் அறிவியல்…
செம்பூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 40 வயது நபருக்கு, கைது செய்யப்பட்ட 24…
கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம், இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி…